Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிஷாவின் ராங்கி பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:12 IST)
திரிஷா நடித்த ராங்கி திரைப்படம் பல ஆண்டு தாமதத்துக்குப் பிறகு டிசம்பரில் ரிலீஸ் ஆனது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ராங்கி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு திரிஷாவுக்குக் கிடைத்த ஆதரவால் டிசம்பரில் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படத்தில் திரிஷா பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். திரையரங்கில் இந்த படம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் ஓடிடியில் இந்த திரைப்படம் ஜனவரி 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் ராங்கி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments