ஷங்கரின் அடுத்தடுத்த 3 படங்களில் நடிக்கும் நடிகை !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (16:57 IST)
தமிழ் சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஜென் டல்மேல் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஷங்கர். அதன்பின் காதலன், ஜீன்ஸ், நண்பன், முதல்வர், இந்தியன், சிவாஜி உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை எடுத்து வெற்றி பெற்றார்.

இந்தியன் 2 பட ஷீட்டிங்கின்போது எதிர்பாரத வகையில் கிரேன் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு இப்படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகவுள்ள படத்தை இவர் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ள இப்படத்தின் அறிவிப்பு ஷங்கர் மற்றும் ராம்சரண் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தினர் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும்  ஷங்கரின் அடுத்தடுத்த 3 படங்களிலும் கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.

குறிப்பாக இந்தியில் ஷங்கர் இயக்கவுள்ள அந்நியன் படத்தின் ரீமேக்கில்லும் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக்வும் கூறப்படுகிறது. அதேபோல் ஷங்கர் இவ்விரண்டு படங்களை முடிந்த பின் அவரது அடுத்த படத்தில் திறமையான கியாரா அத்வானி நடிக்க வாய்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கம்ருதீன் தப்பா நடந்துக்க பாக்குறான்!? பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பாரு! எச்சரித்த வாட்டர்மெலன் திவாகர்!

மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படம்!

ரிலீஸுக்குத் தயாரான கங்கனா- மாதவன் நடிக்கும் தமிழ்ப் படம்!

அடங்காத பார்வதி! ராணுவ ஆட்சியை அமல்படுத்திய ப்ரவீன்! பிக்பாஸ் வீட்டில் ரணகளம்!

சமந்தா நடிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments