Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சுவேதா பாசுவுக்கு டும் டும் டும்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (13:38 IST)
பாலியல் தொழிலில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற நடிகை சுவேதா பாசு. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது தேசிய விருது பெற்றவர், பின்னர் ஹீரோயினாக சில படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்தி தமிழ் என பல படங்களில் படங்களில் நடித்துள்ளார்.
 
பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து பாலியல் தொழில் செய்ததாக ஸ்வேதாவை காவல்துறை 2014-ம் ஆண்டு கைது செய்தது. ஆனால், நான் யார் நிர்பந்தத்துடன் இத்தொழிலை செய்யவில்லை. என் வாழ்விற்காகவே இப்படி செய்தேன் என ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவர் நடித்த 'சந்திர நந்தினி' எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து, ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றார். 
 
இந்நிலையில், அந்த பிரச்னையின் போது உறுதுணையாக இருந்த ரோஹித் மிட்டல் என்னும் இந்தி இயக்குனரை ஸ்வேதா காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிந்தது. 
 
இவர்களின் திருமணம் வரும் 13-ம் தேதி நடக்கவிருப்பதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்