Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 படம் பாதியில் நிறுத்தம் ! மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (13:32 IST)
உலகம் முழுதும் உள்ள பல்லாயிரக் கணக்கான தியேட்டர்களில் ரஜினி நடிப்பில் நேற்று வெளியான படம் 2.0.  இரண்டாம் நாளாக இன்று மும்பையில் வாதாலாவில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் 2.ஓ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி கொண்டாடினர்.
இதில் முக்கியமாக ரஜினி வசீகரன் கேரக்டரில் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் தன்னிலை மறந்து திரைக்கு முன்பு வந்து நின்று ஆடிப்பாடி கொண்டாடினர்.
 
வசீகரன் எனும் கதா பாத்திரத்தில் திரைபடத்தில்  ரஜினி தோன்றிய காட்சியை  மட்டும் சில நிமிஷங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் ஆடும் காட்சி  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

’ஜனநாயகன்’ படத்தை வாங்க ஆளில்லையா? வாங்குவதற்கு போட்டியா? இன்னும் வியாபாரம் ஆகவில்லை

அடுத்த கட்டுரையில்
Show comments