Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சபட்ச கவர்ச்சியில் விஜய் சேதுபதி பட நாயகி… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:55 IST)
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த லாக்டவுன் நாட்களில் எந்த ஷூட்டிங்கும் இல்லாததால் நடிகைகள் தங்கள் பொழுதை சமூகவலைதளங்களில் போக்கி வருகின்றனர். ரசிகர்கள் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் விஜய் சேதுபதியோடு தர்மதுரை படத்தில் நடித்த ஸ்ருஷ்டி டாங்கே தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்