Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ஸ்ரீவித்யா- இயக்குனர் ராகுல் ராமச்சந்திரன் விரைவில் திருமணம்

sreevithya
, சனி, 21 ஜனவரி 2023 (15:24 IST)
பிரபல மலையாள சினிமா நடிகை ஸ்ரீவித்யா முல்லச்சேரி. இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு கேம்பஸ் டயரி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

அதன்பின்னர், ஒரு பழைய பாம் கத, மாஃபி டோனா, எகேப் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீவித்யா முல்லச்சேரி, இயக்குனர் ராகுல் ராமச்சந்திரனை காதலித்து வந்த நிலையில்,  ஜனவரி 22, 2023 ஆம் ஆண்டு  நடக்கவுள்ளது.

இதை, இன்ஸ்டாகிராமில், ராகுல் ராமச்சந்திரனும், ஸ்ரீவித்யாவும் உறுதி செய்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை- பாலிவுட் நடிகர் சுர்ஜித் சிங் கைது