Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காட்டு தீ போல் பரவும் ஸ்ரீ தேவி விஜயகுமார் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்!

காட்டு தீ போல் பரவும் ஸ்ரீ தேவி விஜயகுமார் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்!
, புதன், 15 ஜூலை 2020 (14:29 IST)
நடிகர் விஜயகுமாரின் மகளும் அருண் விஜய்யின் தங்கையுமான நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்றார்.

இதையடுத்து கடந்த2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரூபிக்கா என்ற 4 வயது மகள் இருக்கிறாள். இந்நிலையில் மகளின் பிறந்தநாளை வீட்டில் இருந்தபடியே லாக்டவுனிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறார். மகள் ரூபிகா தற்ப்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருகிறார்.

ஸ்ரீ தேவியின் அக்கா வனிதா விஜயகுமார்  மூன்றாம் திருமணம் செய்துகொண்டு கோர்ட், லாயர் என சர்ச்சைகளுக்கு மத்தியில் சின்னாபின்னமாகி வரும் நிலையில் அவரது தங்கைகள் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியான வாழ்க்கையை தேர்தெடுத்து வாழ்ந்து வருவதை வனிதா பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Rupikaa's 4th birthday❤


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டி ராக்கி பாய் உடன் விளையாடும் நடிகர் யாஷ் - வைரல் வீடியோ!