Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பச்சை நிற மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

பச்சை நிற மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
, வியாழன், 25 மே 2023 (11:44 IST)
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இப்போது திருமனத்துக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. சமீபத்தில் ரிலீஸ் ஆன பேன் இந்தியா படமான கப்ஜா படத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் அவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் ஆடையணிந்து மாடர்னாக அவர் வெளியிட்டு வரும் போட்டோஷூட் வைரல் ஆகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷைனிங் உடையில் சில்க் மேனியை காட்டி மயக்கும் ஐஸ்வர்யா தத்தா!