Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்லா பண்றீங்கமா... கணவருடன் மேஜிக் செய்து மிரள வைக்கும் நடிகை ஷ்ரேயா - வீடியோ!

Advertiesment
நல்லா பண்றீங்கமா... கணவருடன் மேஜிக் செய்து மிரள வைக்கும் நடிகை ஷ்ரேயா  - வீடியோ!
, புதன், 6 மே 2020 (16:11 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.     தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபகாலமாக தனது காதல் கணவருடன் செய்யும் ரொமான்டிக் விஷயங்களை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது தனது காதல் கணவர் கோல்மால் செய்து குறும்புத்தனமான மேஜிக் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷ்ரேயா. இந்த வீடியோவை பார்க்கும் அத்தனை பேரும் ஒரு நிமிடம் ஏமாந்துவிட்டனர். நீங்களும் பாருங்க இந்த மேஜிக்கை...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@andreikoscheev with chef @guillermomartino Slice of our humor

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் வீட்டு குட்டிக்கு பொறந்தநாள்...அழகிய போட்டோவை வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!