Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை... யார் இந்த ஷ்ரித்தா ராவ்?

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை... யார் இந்த ஷ்ரித்தா ராவ்?
, திங்கள், 31 மே 2021 (13:20 IST)
நடிகை ஷ்ரித்தா ராவ் கும்கி 2- வில் நாயகியாக நடித்து வருகிறார். 
 
இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் உருவாகி வரும் பிதா படத்திலும் நடித்து வருகிறார். 

webdunia
மேலும் நடிகர் வித்தார்த் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

webdunia
இடைவிடாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால் கூடிய விரைவில் ஷ்ரித்தா ராவ் தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்திடுவார் என எதிர்பார்க்க முடிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவனாவது மூஞ்சிய பாக்குறானா...? எதுவுமே போடாமல் காட்டிய ரைசா - Worst போட்டோஸ்!