Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் என்பதால் குறிவைக்கப்படுகிறேன்… நடிகை ராகினி திரிவேதி ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (13:11 IST)
போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்று ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகை ராகினி திரிவேதி.

சமீபத்தில் ஒரு போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திரிவேதியும் சிக்கி கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னர் விசாரணைக்கு வரவேண்டும் என்றும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் விசாரணைக்கு செல்ல மறுத்தார். இந்நிலையில் கைதுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் தான் ஒரு பெண் என்பதால் குறிவைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக ‘நம்முடைய சமூக அமைப்பில் பெண்களை எளிதாகக் குறிவைக்க முடியும். எனக்கு எதிராக சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்கை பகிர்ந்து ட்ரண்ட் செய்தார்கள். என்னைப் பற்றி தெரியாதவர்கள் எழுதியதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னை என் நடிப்புக்காக விரும்பும் ரசிகர்கள் இருக்கிறார். என் மோசமான காலகட்டத்தை மறக்கடிக்க செய்யும் ரசிகர்கள் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments