Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக பீச்சில் ஓடுவேன்: பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:54 IST)
உலக கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக விசாகப்பட்டினம் பீச்சில் ஓடுவேன் என பிரபல தெலுங்கு நடிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை  ரேகா போஜ். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் விசாகப்பட்டினம் பீச்சில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்துள்ளார். 
 
அவரது இந்த அறிவிப்புக்கு நெட்டிசன்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு பூனம் பாண்டே இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு எங்களை ஏமாற்றி விட்டார். நீங்களும் இந்த முறை ஏமாற்ற போகிறீர்களா என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகிறேன் 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுநாள் அகமதாபாத் மைதானத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments