Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையை ரசித்தபடி இளசுகளை இழுக்கும் ரம்யா பாண்டியன்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (09:43 IST)
நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட வெகேஷன் கிளிக்ஸ்!
 
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் தன் இடையழகைக் காட்டி அவர் நடத்தி போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 
அதன் பின்னர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில் தற்போது அழகான இடத்திற்கு வெகேஷன் சென்று அங்கு இயற்கையை ரசித்தபடி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் ரசனையில் மூழ்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments