Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஷூட்!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (09:39 IST)
மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் இயக்குனர் கோகுலால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

அதே போல அந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனுக்கும் போதுமான கவனம் கிடைக்கவில்லை. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் அவர் மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது அக்கா ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானது போல இப்போது கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்ற ஆரம்பித்துள்ளார். அதில் சமீபத்தில் அவர் பச்சை நிற மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்