Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இன்ஸ்டாகிராம் வைரல்!

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இன்ஸ்டாகிராம் வைரல்!
, வியாழன், 29 டிசம்பர் 2022 (16:13 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார்.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
webdunia

இப்போது மம்மூட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வணங்கான் படத்துக்கு ப்ரேக் விட்டு அந்த படத்தில் நடிக்க சென்ற சூர்யா..!