Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைப்புக்காக கோர்ட் வரை சென்ற நடிகை ரம்யா!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:16 IST)
நடிகை திவ்யா தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமடந்தவர். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸின் இளைஞர் பிரிவில் சேர்ந்து 2013-ல் நடந்த மாண்டியா தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றார். பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து இந்திய அளவில் பிரபலம் ஆனார்.

இப்போது சினிமாவிலும் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஆனால் நடிகையாக அல்ல. தயாரிப்பாளராக. அவர் சுவாதி முத்தின மளே ஹனியே (பிரபல கன்னட பாடல் வரி) என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியதாகவும், ஆனால் அதில் நடித்த அம்பரீஷ் இறந்துவிட்டதால் படத்தை தொடரமுடியவில்லை என்றும், அதனால் இப்போது இந்த தலைப்பை ரம்யா பயன்படுத்தக் கூடாது என்றும் இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த தலைப்பை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments