Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன் அழகில் கவர்ச்சி செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த ராய் லட்சுமி !

முன் அழகில் கவர்ச்சி செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த ராய் லட்சுமி !
, சனி, 9 பிப்ரவரி 2019 (12:36 IST)
நடிகை ராய் லட்சுமி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்  கொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். 


 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.  அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு  அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய  ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.  

webdunia

 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக  தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துவரும் இவர் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஒரு நைட்டுக்கு ஒரு கோடின்னு” டிவீட் போட்டுட்டு பிளேட்டை மாற்றிய நடிகை