Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையின் திருமணம் பாதியில் நின்றது - காரணம் இதுதான் ?

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (11:46 IST)
நடிகை பூர்ணா தகராறு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பரிச்சியப்பட்ட ஒரு  நடிகையானார். 
 
இப்போது  பூர்ணாவுக்கு திருமணம் செய்துவைக்க அவர் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். நடிகை பூர்ணாவும் திருமணத்திற்கு மிகுந்த சந்தோசத்தோடு தயாரானார், ஆனால் தற்போது அந்த திருமணம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த திருமணத்தில் மணமகன் வீட்டாருக்கும் இவர்களுக்கும் இடையில் ஜாதி பிரச்சனை உருவெடுத்துள்ளதாம். அதனால் திருமணம் கூடி வரவில்லை. மேலும் படங்களில் நடிப்பது மற்றும் நடனமாடுவது இதெல்லாம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என பல கண்டிஷன்கள் போட்டுள்ளனர். 
 
இதனால் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளானார் நடிகை பூர்ணா. தற்போது இந்த திருமணம் தள்ளிவைக்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி படத்தின் இயக்குனர்.. சூர்யா படத்தில் நடிகர்… தமிழ் பகிர்ந்த தகவல்!

கங்குவா இரண்டாம் பாகம் வந்தால் அனைவருக்கும் பிடிக்கும்.. படத்தில் நடித்த நடிகர் கருத்து!

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ… அதுபோல கமர்ஷியல் சினிமாவுக்கு ஷங்கர்- ராம்சரண் புகழ்ச்சி!

விடுதலை 2 படத்துக்குக் கண்டனம் தெரிவித்த அர்ஜுன் சம்பத்துக்கு ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் பதில்!

இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments