Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொம்ப ரசிச்ச ரசிகர்களுக்காக மேலும் சில புகைப்படங்களைப் பகிர்ந்த பிரியங்கா மோகன்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (10:48 IST)
டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் இப்போது அவர் ஜெயம் ரவி – எம் ராஜேஷ் கூட்டணியில் அடுத்து உருவாக உள்ள படம் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகின. அதையடுத்து அந்த போட்டோஷூட்டின் மேலும் சில புகைப்படங்களை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அருள்நிதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் பேஷன் ஸ்டுடியோஸ்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாகும் இரண்டு முன்னணி நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments