Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்டேஜ் ஸ்டைலில் போட்டோஷூட்… அழகு பதுமையாக ஜொலிக்கும் பிரியங்கா மோகன்!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (09:26 IST)
டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதன் பிறகு சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இப்போது தனுஷோடு கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. விண்டேஜ் ஸ்டைல் மற்றும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

தொடர்புடைய செய்திகள்

ஒரு ஆண்டு கழித்து ‘பத்து தல’ இயக்குனருக்கு அடுத்த வாய்ப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அல்லு அர்ஜூனுடன் மோத தயாராகிவிட்ட கீர்த்தி சுரேஷ்.. ‘ரகு தாத்தா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இலங்கைக்கு திடீரென சென்ற ’கோட்’ படக்குழு.. விஜய்யும் சென்றாரா?

சன் டிவியில் முடிய போகும் எதிர்நீச்சல் சீரியல்.. இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் டும் டும் டும்..!

கலர்ஃபுல்லான உடையில் ஹாட்டான போட்டோஷூட் நடத்திய க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments