Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்க இன்னும் முத்தழகை மறக்கல... ஹேப்பி பர்த்டே பிரியாமணி!

Advertiesment
Actress priyamani
, வெள்ளி, 4 ஜூன் 2021 (11:32 IST)
கேரளாவை சேர்ந்த நடிகை பிரியாமணி 2006 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் மிகச்சிறந்த நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். தொடர்ந்து தோட்டா, நினைந்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
 
இதையடுத்து தனது நீண்ட நாள் நண்பரான முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு இருந்த அவர் தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் இறங்கிவிட்டார். சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் The Family Man 2 வெப் தொடரில் கதாநாயகியாக பிரியாமணி நடித்துள்ளார். 
 
இந்நிலையில் இன்று தனது 37 வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பிரியாமணிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கொஞ்சம் நாள் சினிமாவிற்கு கேப் விட்டு பின்னர் நடித்தாலும் எங்களுக்கு முத்தழகை மறக்க முடியல அது போன்ற போல்டான ரோலில் மீண்டும் உங்களை பார்த்து ரசிக்கனும். ஒன்ஸ் அகைன் ஹேப்பி பர்த்டே பிரியாமணி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

The Family Man - Season 2 விமர்சனம்: எப்படியிருக்கிறது சர்ச்சைகளுக்கு இடையே வெளியான அமெஸான் தொடர்?