Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனிலவு புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்திய நடிகை!!!

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (14:14 IST)
நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் முடிவடைந்த நிலையில் சாயிஷா தங்களது தேனிலவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. திரையுலகினர் பெரும்பாலானோர் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்களின் ரிசப்சன்  சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரைத்துறை பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இருவரும் ஹனீமூன் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை  சாயிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்து சொல்லினர். இன்னும் சிலர் உங்களுக்கு வேற வேலையே இல்லயா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

யுவன் ஷங்கர் ராஜாவைப் பிரிகிறாரா வெங்கட் பிரபு?... சிவகார்த்திகேயன் படத்துக்கு இவர்தான் இசையாம்!

16 வயது இளைய தங்கையை ரொம்பவும் ‘மிஸ்’ பண்ணும் ராஷ்மிகா!

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’… தமிழக வெளியீட்டு உரிமை விற்பனை!

அடுத்த கட்டுரையில்