Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (09:27 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவரின் புகைப்படங்களுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் இப்போது வெள்ளை ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

சர்தார் 2 படத்தில் ஆலோசகராக இணைந்த பிரபல இயக்குனர்!

குட் பேட் அக்லி படத்தில் அந்த சூப்பர்ஹிட் விண்டேஜ் பாட்டு… ஆனா அஜித்துக்கு இல்லையாம்!

97வது ஆஸ்கர் விருதுகள்: விருது வென்றவர்களின் முழு பட்டியல்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் படம்… நடிக்கவிருக்கும் இரண்டு நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்