Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை உடையில் தேவதை போல ஜொலிக்கும் பூஜா ஹெக்டே!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (12:59 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது வித்தியாசமான வெள்ளை நிற ஆடையணிந்து தேவதை போல ஜொலிக்கும் அவரின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments