Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்லீவ்லெஸ் சேலை கட்டிய சிலுக்கு பொம்மை - சோபாவில் ஜோரான போஸ்!

ஸ்லீவ்லெஸ் சேலை கட்டிய சிலுக்கு பொம்மை - சோபாவில் ஜோரான போஸ்!
, செவ்வாய், 30 மார்ச் 2021 (17:20 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.

webdunia
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது அழகிய இந்த நிற ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி சோஃபாவில் அமர்ந்த்து ஜோராக போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு என்ன தான் ஆச்சு? சாக்ஷியின் கவர்ச்சியில் ஸ்தம்பித்த இணையதளம்!