Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளத்தில் கணவருடன் நஸ்ரியா – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:08 IST)
நடிகை நஸ்ரியா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளரும் நடிகையாக இருந்த நஸ்ரியா மிக இளம் வயதிலேயே சக நடிகரான பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு துபாயில் செட்டில் ஆனார். அதன் பின் பஹத் மட்டும் சினிமாவில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளியான ட்ரான்ஸ் படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா. அந்த கதாபாத்திரம் அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது தனது கணவர் பஹத்துடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூகவ்லைதளத்தில் பதிவேற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் இப்போது வேகமாக பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

சிம்புவின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்… யார் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments