Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தான் நடித்த படத்திலேயே இந்த படம்தான் நயன்தாரவுக்கு பிடிக்காதாம் –ஏன் தெரியுமா?

தான் நடித்த படத்திலேயே இந்த படம்தான் நயன்தாரவுக்கு பிடிக்காதாம் –ஏன் தெரியுமா?
, வியாழன், 15 அக்டோபர் 2020 (10:34 IST)
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் நடித்த கொலையுதிர்க் காலம் திரைப்படத்தின் அதிருப்தியில் இருந்தாராம்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தை பற்றி நயன்தாராவும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த படத்தின் கதையைக் கேட்காமலேயே நடித்த நயன்தாரா படப்பிடிப்பின் போது அந்த படத்தின் முடிவை அறிந்து கொண்டாராம். அந்த படத்தின் பப்ளிசிட்டியில் கூட கலந்து கொள்ளவில்லை. இதனால் படக்குழுவினர் அவர் மேல் அதிருப்தியில் இருந்தனர்.

இதுகுறித்து தனது நெருங்கிய வட்டத்தினரிடம் நான் நடித்ததிலேயே எனக்குப் பிடிக்காத படம் என்றால் அது இந்த படம்தான் என கூறி அப்போது வருத்தப்பட்டாராம் நயன்தாரா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரம்யா பாண்டியனுக்கு ஜாதி வெறியா? விஷத்தை பரப்பும் விஷமிகள்!