Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா ஆரம்பித்த புதிய தொழில்!

Advertiesment
நயன்தாரா ஆரம்பித்த புதிய தொழில்!
, சனி, 11 டிசம்பர் 2021 (08:09 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா புதிய தொழில் ஆரம்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே நடிகை மற்றும் தயாரிப்பாளர் என இரண்டு அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தற்போது உதடுகளை அழகுபடுத்தும் அழகு நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்
 
இந்த அழகு நிலையத்தை அவர் மருத்துவர் ரெனிடா விஜயன் என்பவருடன் இணைந்து ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
இதில் உலக தரத்தில் விதவிதமான லிப்ஸ்டிக்குகள் வழங்கப்படும் என்றும் உதடுகளை அழகு படுத்துவதற்கு உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் இருக்கும் என்றும் நயன்தாரா தரப்பில் கூறப்பட்டுள்ளது
 
நடிகை தயாரிப்பாளரை அடுத்து புதிய தொழிலதிபராக மாறியுள்ள நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாவ்.... பாலிவுட் நடிகைகளே உன் காலடியில் - கவர்ச்சியில் கவர்ந்திழுத்த கேபிரில்லா!