Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காயத்ரி ஒரு மூளையில்லாத முட்டாள்: பிக் பாஸ் குறித்து நடிகை கருத்து!!

காயத்ரி ஒரு மூளையில்லாத முட்டாள்: பிக் பாஸ் குறித்து  நடிகை கருத்து!!
, செவ்வாய், 25 ஜூலை 2017 (19:17 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது அனைவர் மத்தியிலும் பேசப்படும் முக்கிய டாப்பிக்காக உள்ளது. மக்கள் மட்டுமின்றி நடிகர் நடிகைகளும் இதை பற்றி விமர்ச்சிக்கின்றனர்.


 
 
இந்நிலையில், ராஜா ராணி, 7 ஆம் அறிவு போன்ற படங்களில் நடித்த மிஷா தனது டிவிட்டர் பக்கதில் பிக் பாஸ் குறித்து சில பதிவுகளை போட்டுள்ளார். 
 
அதில் அவர் ஓவியாவிற்கு ஆதரவாகவும் காயத்ரி மற்றும் ஜூலியை விமர்சித்தும் பதிவிட்டுள்ளார். மிஷாவின் சில பதிவுகள்...

webdunia

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதனை படைத்த விஜய்யின் ‘மெர்சல்’....