Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் சொல்லி கொடுக்கும் நடிகை!

சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் சொல்லி கொடுக்கும் நடிகை!
, ஞாயிறு, 6 மார்ச் 2022 (13:09 IST)
சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் சொல்லி கொடுக்கும் நடிகை!
சிவகார்த்திகேயனுக்கு பிரபல நடிகை ஒருவர் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகிவரும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த படத்தில் நடிகை மரியா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக மரியா நடித்து இருப்பதாகவும் அதன் பின் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் கதையம்சம் கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது
 
எஸ் தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காரைக்குடி பாண்டிச்சேரி மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது என்பதும் இந்தப் படத்தில் சத்யராஜ் உட்பட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சூர்யா-சுதா கொங்கரா: ஜிவி பிரகாஷ் தகவல்!