Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாணம் பண்ணும்போது செம குண்டா இருந்த மஞ்சிமாவா இது? ப்பாஹ் என்ன இவ்வளோவ் ஒல்லியா ஆகிட்டாங்க!

Webdunia
புதன், 24 மே 2023 (13:53 IST)
தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் பின்னர் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.
 
இதையடுத்து அவர்களின் திருமணம் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
 
இந்நிலையில் திருமணத்தின் போது படுகுண்டாக இருந்த மஞ்சிமாவை அவர்களது உறவினர்கள் உட்பட பலரும்  கலாய்த்து விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது மஞ்சிமாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்: பவன் கல்யாண் அறிக்கை..!

உறுதியான அட்லி & அல்லு அர்ஜுன் படம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் லெனின் பாரதி!

சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் அந்த வித்தியாசமான முயற்சியா?

சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments