மழை சாரலில் நனைந்து ஜாலியா என்ஜாய் பண்ணும் மணிமேகலை - வீடியோ!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (20:57 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். பெற்றோர் சம்மதிக்காத வைராக்கியத்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற லட்சியத்தோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். 
 
மேலும், அவரது யூடியூப் சேனல் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.   இந்நிலையில் தற்போது பால்கனியில் மழை சாரலில் நனைந்த படி அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments