Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாமரில் புகுந்து விளையாடும் நடிகையா இது? இம்புட்டு டீசண்டா இருக்காங்களேப்பா!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (20:27 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
 
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சியை கைவிட்டுவிட்டு ஹோம்லியாக, டீசண்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ஏகோபித்த லைக்ஸ் வாரிகுவித்துள்ளார் . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புற்றுநோய் எனப் பரவிய வதந்தி… விளக்கமளித்த ம்ம்மூட்டி தரப்பு!

வீர தீர சூரன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

மோகன்லாலின் ‘எம்பூரான்’ படத்தில் இருந்து விலகியதா லைகா புரொடக்‌ஷன்ஸ்?

பிரபுதேவா இயக்கத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறாரா இயக்குனர் ஷங்கரின் மகன்?

‘புஷ்பா’ புகழ் சுகுமார் இயக்கத்தில் நடிக்கும் ஷாருக் கான்..?

அடுத்த கட்டுரையில்