Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளமை திரும்புதே... காலேஜ் ஃபிகரு மாதிரி மாறிய நடிகை குஷ்பு!

இளமை திரும்புதே... காலேஜ் ஃபிகரு மாதிரி மாறிய நடிகை குஷ்பு!
, சனி, 25 செப்டம்பர் 2021 (12:39 IST)
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 
 
இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் குதித்தார். 
 
கொழுக் மொழுக் என புசுபுசுன்னு இருந்த குஷ்பு சமீப நாட்களாக உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார். அவரின் ஸ்லிம் பிட் லுக் அடிஅக்டி ஆச்சர்ய படுத்தி வந்த நிலையில் தற்போது 18 வயசு இளம் பெண்ணாகவே மாறிவிட்டார். தன்னுடைய பழைய ஜீன்ஸ் அணிந்து இப்போது மிகவும் காட்சிதமாக பெருந்தியுள்ளதாக கேப்ஷன் கொடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேமிலி மேன் இயக்குனர்களின் அடுத்த வெப் தொடரில் ரெஜினா!