Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்த காண்டையும் பாட்டுல காட்டிட்டாரு..! – பத்தல பத்தல குறித்து கஸ்தூரி ட்வீட்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (10:37 IST)
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில் அதுகுறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல..” பாடல் வெளியானது. அரசியல் பகடி வரிகளும் கலந்து வெளியான இந்த பாடல் வைரலாகியுள்ளது.

இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி “சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்தடுத்து வந்த மரணங்கள்… காந்தாரா ரிலீஸில் மாற்றமா?- படக்குழு வெளியிட்ட அப்டேட்!

‘நாங்க இன்னும் அந்த படத்துக்குப் பேரே வைக்கல… அதுக்குள்ள…?’- விஜய் சேதுபதி பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments