Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கனிகாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட்!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (14:22 IST)
இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் அவரின் உதவியாளர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான பைவ்ஸ்டார் திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கனிகா. அதன் பின்னர் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். ஒரு கட்டத்தில் அவர் தனக்கான வாய்ப்புகளை இழந்த நிலையில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார்.

அதையடுத்து மீண்டும் நடிப்புக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ள கனிகா எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வருகிறார். ஆனால் சமூகவலைதளங்களில் அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments