Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழ்ப் படம்… விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கங்கனா!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (14:34 IST)
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறர கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கோயிலுக்கு வரும் இளம்பெண்கள் அரைகுறை ஆடைகளோடு வருவது பற்றி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

பாலிவுட் நடிகையான கங்கனா, இப்போது தலைவி மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இப்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை மலையாள இயக்குநர் விபின் இயக்குகிறார். பேன் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் இந்த படம் உருவாக வுள்ள நிலையில் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?... பட்டியலில் மூன்று இளம் நடிகர்கள்!

சூர்யா 46 பயோபிக் இல்லை.. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – இயக்குனர் வெங்கட் அட்லூரி!

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி… இணையத்தில் வெளியான புகைப்படம்!

விஜய் சேதுபதி & நித்யா மேனன் நடிக்கும் தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணிக்கு கண்டிஷன் போட்டாரா தனுஷ்? - வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments