Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் விநாயகர் சதுர்த்தி போட்டோஷூட்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (16:52 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் சமீபத்தில் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், இப்போது சேலையணிந்து விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெய்னா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு தோனி செய்யப்போகும் ப்ரமோஷன் உதவி!

ஹாலிவுட் கார் ரேஸ் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன்… அஜித் பதில்!

அதே டெய்லர்.. அதே வாடகை! டைனோசர் பழசு! ஆளுங்க மட்டும் புதுசு! - ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த் விமர்சனம்!

இரண்டாம் நாளில் அதிகரித்த பறந்து போ படத்தின் வசூல்!

விஜய்யின் ஸ்டைல்தான் தயாரிப்பாளர்களுக்கு ஜாக்பாட்… ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை- தில் ராஜு கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments