Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழகு பதுமையாக கலக்கும் ஜான்வி கபூர்.. கருப்பு நிற ட்ரஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Advertiesment
அழகு பதுமையாக கலக்கும் ஜான்வி கபூர்.. கருப்பு நிற ட்ரஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
, செவ்வாய், 16 மே 2023 (14:03 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதல்வரின் பேரனுமான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவர் அடிக்கடி வித்தியாசமான உடைகளில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கல் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் இப்போது சிக்கனமான உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த போட்டோவில் இருக்கும் லெஜெண்ட் யார் தெரியுமா? சொன்னால் செம சாக் ஆகிடுவீங்க!