Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வித்தியாசமான உடையில் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:10 IST)
நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவானா சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்த படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இதனால் அந்த படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது. அதனால் இப்போது இவானாவாவின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து ஹரிஷ் கல்யாணோடு நடிக்கும் படத்துக்கு அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் வெளிநாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ivana (@i__ivana_)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!