Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனியா மேடம் நீங்களா… கவர்ச்சி புகைப்படங்கள் வரிசையாக ரிலீஸ்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (15:37 IST)
நடிகை இனியா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வரிசையாக கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை இனியா. தனது எல்லா படங்களிலும் ஹோம்லியாக நடித்து வந்த அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காணாமல் போனார் இனியா.

இந்நிலையில் மீண்டும் எப்படியாவது லைம் லைட்டுக்கு வர வேண்டும் என்பதால் தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் பரப்பியுள்ளார். இதுவரை ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த இனியா, கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. அதையடுத்து இப்போது ஆரன்சி நிற உடையில் தனது புதிய கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்