Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு நிற உடையில் ஹூமா குரேஷி வெளியிட்ட புகைப்படங்கள்!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (09:30 IST)
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்திருந்தார்.  அதன் பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

அவர் சமூகவலைதளத்தில் கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் மும்பை வெயிலுக்கு இதமாக எப்படி மதுபானத்தை தயார் செய்து குடிப்பது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments