Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்நீச்சல் சீரியல் நடிகை அரசியலில் குதிக்கின்றாரா? உதயநிதியுடன் புகைப்படம்!

haripriya
, புதன், 7 செப்டம்பர் 2022 (20:47 IST)
எதிர்நீச்சல் சீரியல் நடிகை அரசியலில் குதிக்கின்றாரா? உதயநிதியுடன் புகைப்படம்!
எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் உதயநிதியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அவர் விரைவில் அரசியலில் குதிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். 
 
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ஹரிப்பிரியா. இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடிகை ஹரிப்பிரியா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து நடிகை ஹரிப்பிரியா அரசியலில் குதிக்க போகிறாரா? திமுகவில் இணையப் போகிறாரா? போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்
 
ஆனால் ஹரிப்பிரியா இது குறித்து எந்த பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 67 படத்தில் இணைகிறாரா ஹாலிவுட் நடிகை?