Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக கொடுத்த நடிகை!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:14 IST)
சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டவுள்ள கோயிலுக்காக 30 கோடி மதிப்புள்ள இடத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை காஞ்சனா.

நாட்டில் அதிகளவில் பக்தர்கள் வரும் கோயிலில் திருப்ப்தி தேவஸ்தானமும் ஒன்று. அதனால் அதன் கிளைக் கோயில்கள் அண்டை மாநிலங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்குக் கோயில் கட்ட சென்னை ஜி.என்.செட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  அந்த இடம் பழம்பெரும் நடிகையான காஞ்சனாவுக்கு சொந்தமானது.

இந்த இடத்தின் இன்றைய மதிப்பு 30 கோடிக்கும் மேல். இந்நிலையில் நடிகை காஞ்சனா அந்த இடத்தை கோயில் கட்டும் பணிகளுக்காக தானமாகக் கொடுத்துள்ளாராம். இவர் ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்துக்கு 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை எழுதிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments