Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96 பட ஜானுவா இது? – வைரல் ஆகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (11:39 IST)
96 படத்தில் இள வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷான் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீப்த்தில் ரிலீஸாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற பிகினிங் என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் இப்போது சமூகவலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments