Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளவரசி கெட்டப்பில் ஸ்டைலாக போஸ் கொடுத்த துஷாரா விஜயன்.. வைரல் போட்டோஷூட்!

இளவரசி கெட்டப்பில் ஸ்டைலாக போஸ் கொடுத்த துஷாரா விஜயன்.. வைரல் போட்டோஷூட்!
, திங்கள், 6 மார்ச் 2023 (14:52 IST)
போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் துஷாரா தன்னுடன் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்த நடிகர் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தார். அந்த வாழ்த்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஹரி” எனக் கூறி இருந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் துஷாரா, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது இளவரசி போன்ற ஆடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dushara Vijayan


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் புகைப்படங்கள்!