Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடர்ன் உடையில் இடையழகைக் காட்டி போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (16:08 IST)
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் கடந்த வருடம் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் திவ்யா ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ள அவர் இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த திவ்யா இப்போது கவர்ச்சி ரூட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்