Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (23:59 IST)
பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில், ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ்,  போன்ற படங்களில் நடித்துள்ள இந்தி சினிமாவின் முன்னணி நடிகையும் நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோனின் அப்பாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று நடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும்,ஏற்கனவே இவரது தாய் உஜ்ஜால, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments