Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளுக்கு நடனப்பயிற்சி…. நடிகை அசின் வெளியிட்ட புகைப்படம்!

மகளுக்கு நடனப்பயிற்சி…. நடிகை அசின் வெளியிட்ட புகைப்படம்!
, புதன், 16 ஜூன் 2021 (11:48 IST)
தன் மூன்று வயது மகளுக்கு நடனப்பயிற்சி அளித்து வருகிறார் நடிகை அசின்.

நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே இந்தியில் உருவான கஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடித்து பாலிவுட்டிலேயே முகாமிட்டார். ஸ்ரீதேவி போல ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அசினுக்கு இப்போது அரின் என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளார். அவருக்கு கதக் நடனப்பயிற்சி அளிக்கும் புகைப்படத்தை அசின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேப்பி பர்த்டே அஞ்சலி - ஸ்பெஷல் போட்டோ கேலரி!