Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமாக சேலை அணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட அனுபமா!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (09:47 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

அப்படி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வித்தியாசமாக புடவை அணிந்து எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட அவை வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments